இன்று ஹிந்து ஜனசேனா சார்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற ஆதரவு தெரிவிக்கும் வகையில் missed கால் கேம்பின் ஒன்று நிறுவப்பட்டது, இதற்கான பிரசாரத்தை அதன் நிறுவனத்தலைவர் குருஜி முரளி மோகன் அவர்கள் துவங்கி வைத்தார்.