ஹிந்து ஜனசேனாவின் ஓசூர் மாநகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழாவிற்கு ஓசூர் மாநகர சிவசேனாவால் நடத்தயிருக்கும் பொதுக் கூட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த கூட்டத்தில் ஓசூர் மாநகர பொறுப்பாளர்கள் அனைவரும் அமைப்பின் சீருடை அணிந்து பங்கேற்றனர்.