• icon ஹிந்து ஒற்றுமையே எங்கள் வலிமை !
  • icon ஒரே தாய், ஒரே மதம், ஒரே தேசம் !
  • icon மத உணர்வுடன், மனித நேயத்துடன் !
  • icon ஹிந்து மக்களின் குரல் – ஹிந்து ஜனசேனா !
image

ஹிந்து ஜனசேனாவின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (7/1/2024)நடைபெற்றது.

ஹிந்து ஜனசேனாவின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (7/1/2024)நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் ஆலயம் பிரதிஷ்ட விழாவை கொண்டாடும் வகையில் ஓசூர் மாநகரம் ராயகுட சாலையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் யாகசாலை அமைத்து யாகம் நடத்தி, பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இக்கூட்டத்தில் புதியதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஹிந்து ஜனசேனாவின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஹிந்து ஜனசேனாவில் இணைந்தனர்.